Browsed by
Month: November 2015

ஆற்று மணல் கடத்தல் 

ஆற்று மணல் கடத்தல் 

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு மணல் அதிக அளவு கடத்தப்படுகிறது. 04.02.2015 அன்று ஒரே நாளில் 257 லாரி மணல் கர்நாடகா எல்லையில் அந்த அதிகாரிகளால் பிடிப்பட்டது. தமிழ்நாடு பொதுப் பணி துறை ஒரு யூனிட் ரூ 500 வீதம் ஒரு லாரிக்கு 3 யூனிட் மணலைரூ1500க்கு விற்கிறது. அதை தனியார் 1 யூனிட் ரூ7000க்கு விற்கிறார்கள். இந்த மணலை கர்நாடகா மாநிலத்தில் ரூ12000க்கு விற்கப்படுகிறது. இந்த மணல் திருச்சி கரூர் நாமக்கல் மாவட்ட காவரி ஆற்று குவாரிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பு வைத்து பின் கர்நாடகாவுக்கு கடத்துகிறார்கள். இதே போல் கேரளா ஆந்திராவுக்கும் மணல் கடத்தப்படுகிறது. ஆற்றுப்படுகைகளில் மணல் உருவாக 10 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று…

Read More Read More

அரசு அலுவலகங்களில் லஞ்சம்

அரசு அலுவலகங்களில் லஞ்சம்

ஆசிரியர் பணியிட மாறுதலில் 10000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இடமாறுதலுக்கு ரூ 5 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதுபோல அரசுத்துறை அனைத்திலும் குறிப்பாக வணிகவரித்துறை காவல்துறை பத்திரபதிவுதுறை சு.வு.ழு ஏ.ழு தாலுகா அலுவலகங்கள் ரெவினியூ துறை இதுபோன்ற பணம் புழங்கும் அனைத்து துறைகளிலும் வேண்டி இடம் மாறுதல் பெறுவதற்கு ரூ.10லட்சம் 20லட்சம் கூட லஞ்சம் பெறப்படுகிறது. இந்த தொகை உயர் அதிகாரிகளிலிருந்து மந்திரிகள் வரை செல்கிறது. இதனால் பொது மக்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறீர்களா? ஏன் இப்படி லஞ்சம் கொடுத்து முக்கிய இடங்களுக்கு மாறுதல் பெறுகிறார்கள்? அவர்கள் மொழியில் அதெல்லாம் நல்ல வருமானம் வரக்கூடிய இடங்கள். அதாவது லஞ்சம் அதிகமாக புழங்கக் கூடிய இடங்கள். இங்கு இடமாறுதல் பெற்றால்…

Read More Read More