Browsed by
Category: India

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி 37-B, Keela Street, Ichikamalaipatti, K.Sathanur Post, Tiruchirappalli – 620 021. Tamilnadu. Mobile: 98655 76210, Mail: vvp2015@rediffmail.com விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. இப்படிப்பட்ட கொள்கைகளின் மூலம்தான், இன்று நாட்டிலே புற்றுநோயாகப் பரவிக் கிடக்கும் லஞ்சம், ஊழல் நிர்வாக சீர்கேடுகளை விரட்ட முடியும். இக்கட்சி மா.விஜயமோகனாஜி என்பவரால் 01.01.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது. மா.விஜய மோகனாஜி இக்கட்சியின் பொதுச் செயலாளராக தலைமை தாங்கி…

Read More Read More

ஏன் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும்?

ஏன் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும்?

அரசின் திட்டங்களின் பலன்கள் ஏழைகளை சென்றடைய தடையாக இருப்பது நாட்டில் இன்று புற்று நோயாக பரவிக் கிடக்கும் லஞ்சமும் ஊழலும் தான. லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட்டால் தான் ஏழைகள் மற்றும் நடுத்தட்டு மக்களின் வாழ்வு உயரும். ஆயிரக்கணக்கான உள்நாட்டு இளைஞர்கள் சிறு தொழில் துவங்க முன் வருவார்கள். “இந்தியாவில் செய்வோம்” என்ற திட்டமும் நிறைவேறும். வேலை வாய்ப்புகள் பெருகும். கல்வியும் வேலை வாய்ப்பும் ஏழைகளுக்கு தடையின்றி கிடைத்தால் தான் அவர்களுக்கு உண்மையான வளர்ச்சிகிட்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஏழைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகையில் பாதிக்குபாதி ஊழல் வாதிகளுக்கு போய்விடுகிறது. இதை தடுத்து நிறுத்தினாலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடியும். இரண்டு லட்சம் கோடி கருப்புப்…

Read More Read More

மழையினால் உற்பத்தி பாதிப்பு

மழையினால் உற்பத்தி பாதிப்பு

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை சென்னைவாசிகள் பலரையும் என்றென்றும் மறக்க முடியாத துயரத்தை அளித்தது. கனவுகளோடு வாங்கிய வீடுகள் எந்த அளவுக்கு வாழத் தகுதியற்ற இடத்தில் உள்ளது என்பதை கண்கூடாக கண்டனர். இழந்த உறவுகளும் பொருட்களும் உடமைகளும் என்றும் மறக்காது. பொது மக்களின் துயரம்தான் இப்படி என்றால் தொழில்துறையினரின் துயரங்கள் இதையும் விட கூடுதலாக இருக்கும் போலிக்கிறது. உதாரணமாக சமீபத்திய மழை அம்பத்தூர் தொழில் பேட்டையை சூழ்ந்து மூழ்கடித்தது. அம்பத்தூர் தொழிற்பேட்டை சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 8000க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டது. எல்லா உற்பத்தி கூடங்களிலும் இரண்டு அடி உயரத்திற்கு மழைத் தண்ணீர் நிற்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சங்கள் விலை மதிப்புள்ள…

Read More Read More

உடைந்து விழுந்த புதிய தடுப்பணை

உடைந்து விழுந்த புதிய தடுப்பணை

திருவள்ளுர் மாவட்டம பெரிய பாளையம் அருகே திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த ஆண்டு 33 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணை வாயை பிளந்து விட்டது. எந்த அளவுக்கு இதில் லஞ்சமும் ஊழலும் விளையாடி இருந்தால் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை இப்படி ஓர் ஆண்டிற்குள்ளாகவே இடிந்துவிழும். மக்கள் வரிப்பணம் எந்த அளவுக்கு வீணடிக்கப்படுகிறது என்பதற்கு இது உதாரணம். இதற்கு பொறுப்பானவர்கள் அனைவரின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இப்படி ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டுவதும் மழைக்கு உடைவதுமாக இருந்தால் மற்ற வளர்ச்சி திட்டங்கள் எப்படி நடைபெறும்? முன்பெல்லாம் புதிதாக போடப்பட்ட சாலைகள் தான் ஒரு மழைக்கே தாக்குப் பிடிக்காமல் குண்டும் குழியுமாக ஆகிவிடும். இப்போது தடுப்பணைகளும் அதுபோல் ஆகின்றன. பாதுகாப்புக்காவும்…

Read More Read More

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள்

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள்

தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுமக்களிடம் தாங்களே கைநீட்டி லஞ்சம் வாங்கிய நிலைபோய் இப்போது லஞ்சம் வாங்கிக் கொடுப்பதற்காகவே அங்கே வெளியாட்களை நியமித்திருக்கிறார்கள். அரசுப் பணியாளர்கள் போலவே இவர்கள் அந்த அலுவலகத்தில் வேலை செய்வார்கள். உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகமாக இருந்தால் நிலமதிப்பை நிர்ணயம் செய்வது, ஆவணங்கள் தயார் செய்வது, பதிவாளரிடம் ஆவணங்களை விளக்கி கையெழுத்து பெறுவது, பேரம் பேசுவது என்று எல்லாமே இவர்கள் மூலமாகவே நடைபெறும். வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தாலுகா அலுவலகங்கள் என்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாது. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டாலும் இந்த இடைத்தரகர்கள் தான் மாட்டுவார்களே அன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பித்து…

Read More Read More

The Black Economy – Only 638 stash holders declare possession of Rs 3,770 crore

The Black Economy – Only 638 stash holders declare possession of Rs 3,770 crore

90 days before, the Central Government announced a plan for a self-declaration of black money from its holders. Only on the last 90th day, 638 people declared Rs. 3,770 crores as their black money. When it is estimated that the Nations approximate black money would be around Rs. 40 lakh crores, the declared amount is very small. On one side it is failure of the Government’s scheme for black money, and the other side, this black money will spoil our…

Read More Read More

Gandhi’s Philosophy of Nonviolence

Gandhi’s Philosophy of Nonviolence

“Gandhi’s dedication to non-violence still remains example for all” – UN chief Every year October 2nd is birthday of the Father of our Nation, Mahatma Gandhi. One of the principles of Gandhiji, Non-Violence is most suitable for any time period. Gandhiji understood that the weak and poor people of India couldn’t succeed the mighty British by way of arms and violence. Therefore he had chosen Non-Violence as our path for freedom. We had seen violence had never succeeded in the…

Read More Read More

Slow down in small sector industries

Slow down in small sector industries

Small sector and tiny sector industries of a country are vital for any growing economy. These sectors are facing the closure in Tamilnadu. In Tiruchirapalli district alone more than 50000 workers are getting employment through these sectors. In Coimbatore and Tirupur around one-lakh workers are getting employments. Now these two sectors are severely affected due to various reasons. Because of this more than one lakh workers will become idle. The interests of small and tiny sectors industries must be safe…

Read More Read More