இளநிலை உதவியாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட 9350 காலி பணியிடங்களுக்கு 17 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வாணைய தேர்வு எழுதினார்கள். இதில் பி.ஹச்.டி பட்டம் பெற்றோரும் அடங்குவர். இன்னும், பலலட்சம் பேர் ‘வேலை கிடைக்காது‘ என்ற அவநம்பிக்கையால் தேர்வு எழுதாமல் இருந்திருக்கலாம். நாட்டில் வேலையில்லாத நிலைமை இப்படி இருக்க, மத்திய உயர் அமைச்சர், “பக்கோடா விற்பதும் ஒரு வேலை வாய்ப்புதான்” என்று பேசி இருக்கிறார். வேலையில்லாத பிரச்சனையை, வாழ்வாதார பிரச்சனையை எவ்வளவு துச்சமாக இந்த அரசுக்கள் எடுத்து கொள்கின்றன?
நம் நாட்டின் மிகப்பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இவ்வங்கி நஷ்ட கணக்கு கட்டி இருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டுகிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் மட்டுமே ரூ. 11,500 கோடி மோசடி நடந்திருக்கிறது. இந்திய வங்கிகளுக்கு ஏற்கனவே ரூ. 10 லட்சம் கோடிக்கு வாரா கடன் உள்ளது. இந்த அளவுக்கு மோசடிகளும், முறை கேடுகளும் அரங்கேற காரணமான உயர் அதிகாரிகளை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பு பணத்தை வைத்து முறைகேடு செய்யும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும்? அனால், இதையெல்லாம் தேசிய விவாதம் ஆக்காமல், மௌனமாக கடந்து செல்லும் மக்களை பற்றியும், அரசியல் கட்சிகளை பற்றியும் என்ன சொல்வது?
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
லஞ்ச ஊழலால் தடிப்பறிக்கப்படும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு
விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாயமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. எங்களுக்கு அரசியல் சித்தாந்தங்கள் இல்லை. நாங்கள் பொதுவுடமை தோழர்களும் அல்ல. தனியார் மய ஆதரவாளர்களும் அல்ல. உலக மயமாக்கல் ஆதரவாளர்களும் அல்ல. அரசு சேவைகள் லஞ்சம், ஊழல் இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும். எங்களுடைய திறமையான நிர்வாக செயல்பாடுகள் மட்டுமே பேசப்படவேண்டும் என்பதே கொள்கை. வேலை வாய்ப்பில் தமிழகம் முன்னேற வேண்டுமானால், ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் நிறுவப்பட வேண்டும். லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான…
விடியல் வளர்ச்சி பேரணி
விடியல் வளர்ச்சி பேரணியின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அதன் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் காக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான செயல்பாடுகளே நம் தனித்தன்மை. இங்கே தலைவர், தொண்டர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் சம உரிமையும், கடமையும் உண்டு. நம்முடைய செயல்பாடுளில் உண்மை, நேர்மை, மக்கள் நலன் மட்டுமே நிறைந்திருக்கும். லஞ்சம் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் கையாளுவோம். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நம் முதன்மைப் பணி குடிதண்ணீர், கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள இவை ஏழைகளுக்கு இலவசமாகவும், தரமாகவும் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகைகளும் ஒருசேர ஜல்லிக்கட்டு வேண்டும் என்று குரல் கொடுக்க அதை மத்திய மாநில அரசுகளால் கொண்டு வர முடிந்ததா? இவர்களா…
ஏழைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? வேலை வாய்ப்புகள் கிடைகிறதா? விலைவாசிகள் தான் குறைந்துவிட்டதா? அடிப்படை வசதிகள் தான் கிடைக்கிறதா? எதுவுமே இல்லை என்கிற போது எதற்காக இங்கே அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தான் கோடிகளை குவிக்கிறார்களே தவிர பாமர மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை. விடியல் வளர்ச்சி பேரணி ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை அறவே ஒழிப்பதே நம் நோக்கம். லஞ்சம், ஊழல் ஒழிந்தால் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரும். ஊழல் ஒழிந்தால் நாட்டில் தொழில்கள் பெருகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். லஞ்சம் ஒழிந்தால்…
சென்னையில் சுகாதாரம்
சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி தொடங்கி இருபது நாட்களுக்கும் மேலாக விட்டு விட்டு பெய்த வரலாறு காணாத கன மழை தற்போது சற்றே ஒய்திருக்கும் நிலையில் துப்புரவு பணிகள் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் சுயநல நோக்கோடு அவைகளில் பலவற்றை அழித்ததோடு அல்லாமல் இருக்கின்ற சில ஏரிகள் ஆறுகள் கால்வாய்களையும் சரியாக பராமரிக்காமலும் ஆழப்படுத்தி தூர்வாரி கரைகளை பலப்படுத்தாமலும் இருந்ததால் மிகுந்த வெள்ள சேதத்தையும் ஏற்படுத்தி கிடைத்தற்கரிய மழைநீர் வீணாக கடலில் கலந்தது. அரசியல் வாதிகளின் பேராசையாலும் ஊழலினாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் தேங்கிய மழைநீர் சாக்கடை நீர் மற்றும் குப்பைகளுடன் கலந்து எங்கும்…
The reason for Vidial Valarchi Perani entering politics
For the last few years we have been watching the news papers and other medias, that millions of common people of India, came on streets to fight against Governments, the reason being bribery, corruption and Black money. People got shocked on seeing , very large volume of funds were misused or blocked by some greedy politicians. Even though people want a strong anti-bribe and anti-corruption administration, no political party in the country, sincerely come forward to offer the same. There…